qualified domestic relations order (QDRO)

குடும்ப உறவுகள் மீதான செல்லத்தக்க உத்தரவு

தமிழ் விளக்கம்

குடும்ப உறவுகள் / இல்லற வாழ்க்கைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஜீவனாம்ஸம் வழங்குதல், குழந்தைகளைப் பராமரித்தல், தம்பதியினரின் சொத்துரிமையை நிலைநாட்டல் போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தக் கொடுக்கப்படும் சட்டபூர்வமான உத்தரவு.

English

A legal document or judicial decree that authorizes legal officers to enforce judgments pertaining to alimony, child support, or marital property rights of a spouse, in compliance with the jurisdiction's domestic relations laws.