qualitative research

பண்புசார்ந்த, பண்படிப்படையான ஆய்வு

தமிழ் விளக்கம்

.தனி மனிதர்கள், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் சமுதாயங்களைப் பற்றிய அளவு (எண்ணிக்கை) சாராத (non-quantitative), கருத்தாழமும் செறிவுமிக்க (in depth), தொகுத்தறியப்பட்ட, உய்த்துணரப்படும் (inductive) முறையில் செய்யப்படும் ஆய்வுகள். (எடுத்துக்காட்டுகள். கால ஆய்வு, மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள்). இது அதிக எண்ணிக்கையுள்ள மாதிரிகளைக் கொண்டு செய்யப்படும் ஆய்வு போலல்லாமல் குறைந்த எண்ணிக்கைகொண்ட மாதிரிகளையோ, மனிதர்களையோ, நிறுவனங்களையோ, நிகழ்வுகளையோ மிக ஆழமாக உற்றுநோக்கி செய்யப்படும் ஆய்வு.

English

Systematic investigations that include inductive, in- depth, non-quantitative studies of individuals, groups, organizations, or communities. Examples include field study, ethnography, and historiography.