quality improvement teams (QITS)
தரமேம்பாட்டுக் குழுக்கள்
தமிழ் விளக்கம்
தர வட்டங்கள் என்பது ஒரு துறையைச் சார்ந்த பணியாளர்கள் அத்துறை சார்ந்த பணிகளின் தரத்தை மேம்படுத்த ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சி. தர மேம்பாட்டுக்குழுக்கள் என்பது நிறுவனம் தழுவிய, பலதுறைகளைச் சார்ந்த, பல நிலைகளிலுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைக்கொண்ட, ஒட்டுமொத்த நிறுவனப் பணிகளின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள செய்யும் முயற்சி.
English
In organizational management, a total quality management (TQM) procedure in which employees from different organizational levels, departments, and functions within the organization meet regularly to consider how to improve conditions and quality of output. QITS are similar to quality circles but usually draw different employees rather than those from within the same work groups.