quarantine
தடுப்புக்காப்பு, தொற்றுத்தடை காப்பில் வை, நோய் அடைவுக்கால ஒதுக்கல், (நோயரை ஒதுக்கிவைத்தல் 40 நாள் ஒதுக்கல்), ஒதுக்குக்கண்காணிப்பு, தொற்றுத் தடைகாப்பு, தொற்றுநோய் ஒதுக்கிடம், தொற்றொதுக்கம்
தமிழ் விளக்கம்
தனிமைப்படுத்தல் (isolation) என்பது தொற்றுநோயுடைய ஒருவரைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்தி வைப்பது. தடுப்புக்காப்பு (quarantine) என்பது தொற்றுநோய் பரவாமலிருக்க ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பிறர் செல்வதைக் கட்டுப்படுத்துவது.
English
Isolation of a person or persons who may have or carry a communicable disease.