quarterly credits
காலாண்டு வரவுகள்
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசின் காப்பீட்டுப் பங்களிப்புச் சட்ட விதிகளின் படி, வயதிற்கு வந்த, வருமானமீட்டும் ஒவ்வொரு அமெரிக்கரும், அவர் பின்னாளில் பெறவிருக்கும் ஒய்வ்வூதியப் பயன்களுக்கும், தன்னுடைய வாரீசுகள் பெறவிருக்கும் காப்பீட்டு உதவிகளுக்கும், இயலாமை நலன்களுக்குமாக ஒவ்வொரு காலாண்டிலும் செலுத்தவேண்டிய கட்டாயப் பங்களிப்பு அல்லது சந்தா. 1929 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்தவர்கள் காப்பீட்டுப் பலன்களைப் பெறவேண்டுமென்றால் அவர்கள் 40 முறை காலாண்டுச் சந்தா (10 வருடங்கள்) செலுத்தியிருக்க வேண்டும்.
English
See QCs.