quarterway houses

இடைக்கால தங்குமிடங்கள் போலல்லாது அதிகக் கவனிப்பும், ஆதரவும் பாதுகாப்பும் உள்ள இல்லங்கள்

தமிழ் விளக்கம்

மருத்துவமனையில் தங்கி குணமடைந்த மனநோயாளிகள், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள், மது / போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டவர்களை, மேலும் சிறிது நாட்கள் வீடுபோன்ற சூழலில் குறைந்த பட்ச வழிகாட்டுதல்களோடு, கண்காணித்து அதன்பின் வீட்டிற்குச் செல்ல உதவும் தங்குமிடங்கள்.

English

Transitional residences for individuals who require more supervision, support, or protection than is available in halfway houses but less than full-time institutionalization.