queer
தனி மாதிரியான, விந்தையான, தனிப்போக்குள்ள, ஐயுறத்தக்க, தலைசுற்றுகிற, அதிசயமான, ஆச்சரியமான, புதிரான
தமிழ் விளக்கம்
கடந்த காலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட கேலிச்சொல். இச்சொல்லின் உண்மையான பொருளான தனிப்போக்குள்ள, விந்தையான என்ற பொருள் மீட்டெடுக்கப்பட்டு, மனித உரிமை ஆர்வலர்களால், மாற்றுப்போக்குள்ள அனைத்துத் தரப்பினரையும், செயல்களையும், குறிப்பாக மாற்றுப் பாலினத்தவரைக் குறிக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது.
English
A vernacular term for homosexual. Once a pejorative name used only by intolerant and homophobic individuals, "queer" is being reclaimed and used as a positive self-identifying term, especially by younger gay men and lesbians involved in civil rights activities (for example, the "Queer Nation"). 3 9 5 - 9 - 2 9 quota system