questions, direct
நேரடிக் கேள்விகள்
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளர் சொல்லத் தயங்குகின்ற ஆனால் அவரின் பதிலில் இருந்தே அவரின் பிரச்சனையை இனங்கான முடியும் என்ற சூழ்நிலையில், அவரிடம் நேரடியாகக் கேட்கவேண்டிய கேள்விகள். இது Close ended questionnaire - கருத்துக்களுக்கோ, கற்பனைக்கோ இடமாளிக்காமல் துல்லியமான பதில்களை பெறஉதவும் கேள்விகளாகவோ (எ.கா. இந்த வாரம் நீங்கள் மது அருந்தினீர்களா) அல்லது Open ended questionnaire - வெளிப்படையான கருத்துக்களைப் பெற உதவும் கேள்விகள், கருத்து திறப்பிற்கு உதவும் கேள்விகளாகவோ (எ.கா. மது அருந்தியதால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது) இருக்கலாம்.
English
Questioning that compels the client to address a certain topic, often one that the client may wish to avoid or minimize. Direct questions may be closed-ended ("Did you drink any liquor this week?") or open-ended ("How do you think you are affected by alcohol?").