quorum

உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை, குறைவெண் வரம்பு / கோரெண், கூட்டம் நடத்தத் தேவையான நபர்களின் எண்ணிக்கை

தமிழ் விளக்கம்

ஜனநாயக (பாராளுமன்ற) நடைமுறைகளைக் கையாண்டு முடிவெடுக்கும் குழுவிலோ அல்லது நிர்வாக நடைமுறையிலோ, ஒரு முடிவை எடுக்கும் போது அக்கூட்டத்தில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச நபர்கள் / உறுப்பினர்களின் எண்ணிக்கை.

English

The minimum number of members required to be at a meeting before the meeting can conduct its official business.