racketeering
அடித்துப் பறித்தல், திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறித்தல், வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல், தங்குதடையற்ற ஆதாயத் தொழில்முறை
தமிழ் விளக்கம்
ஏய்த்துப் பணம் பறிப்பதற்கான சூழ்ச்சித் திட்டம், கெடுதலான வழியில் பணம் சேர்த்தல், மாமூல் வசூலித்தல், கப்பம்.
நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், ஏமாற்றியோ, சட்டத்திற்குப் புறம்பான வழியிலோ, அச்சுறுத்தியோ, இலஞ்சம் கொடுத்தோ, ஆட்களைக் கடத்தியோ, கடத்தல் பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களையோ, போதைப்பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட சேவைகளையோ தங்கு தடையின்றி விற்பனை / வினியோகம் செய்தல்.

English
Organized crime. The process by which a group of people conspires to acquire property of others unlawfully through various crimes, especially extortion, smuggling, and sales of illicit goods and services, often facilitated by bribery, murder, intimidation, and the influencing of corrupt officials.