radical environmentalism

தீவிரச் சூழலோம்புவாதம், சுற்றுச் சூழல் தீவிரவாதம்

தமிழ் விளக்கம்

சுற்றுச் சூழலை, இயற்கை ஆதாரங்களைப் பாதுகாக்க போர்க்குணத்துடன் செயல்பட வேண்டும் என்று வாதிடும் சமூகச் செயல்பாட்டாளர்கள். ஆர்பாட்டங்கள், மறியல், சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வளர்ச்சித் திட்டங்களை எதிர்த்தல், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்களை எதிர்த்தல் போன்ற பல்வேறு செயல்கள் அடங்கியது சுற்றுச் சூழல் தீவிரவாதம்.

English

Social activist movements advocating militant measures to protect the natural world. Activities include demonstration, boycott, obstruction of developments, and highly confrontative actions against those considered to be engaged in ecologically harmful activities. See also Greenpeace and ecotage.