random sample

அங்கொன்று இங்கொன்றாக / அங்கொன்று இங்கொன்றான முறைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகள்

தமிழ் விளக்கம்

ஆய்விற்காக திட்டவட்டமாக நன்கு வரையறை செய்யப்பட்ட பொருளடக்கத்தைக் கொண்ட மாதிரிகளின் தொகுப்பில் (Universe), ஒவ்வொரு மாதிரிக்கும் சமவாய்ப்பு ஏற்படும்படியாக, வரிசை முறையின்றி, இங்கொன்று அங்கொன்றான முறையில் மாதிரிகளைத் தேர்வு செய்வது.

English

A group of subjects or cases systematically taken from a population so that each one is as likely to have been selected as every other one. In this way the resulting sample is likely to be a valid representation of the population from which the cases were selected. See also stratified sample.