randomization

அங்கொன்று இங்கொன்றாக, அங்கொன்று இங்கொன்றான முறைமை, தொடர்பின்றி எடுக்கப்பட்ட, தற்செயலாக, கட்டாயமில்லாத, ஒழுங்குமுறையின்றி, வரிசை முறையின்றி, கண்டபடி, முறையின்றி, நேர்ந்தவாக்கில், நேர்ந்தபடி, இஷ்டப்படி

தமிழ் விளக்கம்

ஆய்விற்காகத் திட்டவட்டமாக நன்கு வரையறை செய்யப்பட்ட பொருளடக்கத்தைக் கொண்ட மாதிரிகளின் தொகுப்பில் (Universe), ஒவ்வொரு மாதிரிக்கும் சமவாய்ப்பு ஏற்படும்படியாக, வரிசை முறையின்றி, இங்கொன்று அங்கொன்றான முறையில் மாதிரிகளைத் தேர்வு செய்வது.

English

In social research, the assignment of subjects to experimental and control groups in such a way that each subject has an equally likely chance of being assigned to either of the groups.