Rankian School
ரேங்கியன் கருத்தாக்கம், செயல் சார்ந்த சமூகப் பணி
தமிழ் விளக்கம்
மானுட ஆளுமையின் வளர்ச்சியை, தன்மையைப் புரிந்துகொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்கு உதவுகின்றன. சிக்மண்ட் பிராய்டால் பிரேரிக்கப்பட்ட Diagnostic school (நுண்ணாய்வு அல்லது நோயியல்பு அறிதல்) ஓட்டோ ரேங்க் போன்றவர்கள் பரிந்துரைத்த functional school (மனித செயல்சார்ந்த) கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்கு பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் அதைத் தீர்க்கவுமான வழிமுறைகளைக் காட்டுகின்றன.
செயல்சார்ந்த சமூகப் பணியென்பது, பிராய்ட் பரிந்துரைத்த பிரச்சனையின் விரிவான வரலாறு, நோயறிதல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், ஒரு சமூகப் பணியாளரோ, சமூக சேவை நிறுவனமோ ஒரு பிரச்சனைக்கான தீர்வில் எப்படிப் பரீட்சார்த்தமாகச் செயல்பட்டு அதைத் தீர்க்கலாம் என்ற செயல்சார்ந்த வழிமுறைகளைக் கையாண்டனர். இதுவே செயல்சார்ந்த சமூகப் பணி ஆயிற்று. இதுவே உளவியலில் ரேங்கியன் கருத்தாக்கம் எனப்படுகிறது.

English
See functional school in social work.