Rankin, Jeannette (1880-1973)

ராங்கின் ஜெனேத் (1880-1973)

தமிழ் விளக்கம்

ராங்கின் ஜெனேத் (1880-1973) - சமூகப்பணி கல்வி கற்ற, சமூகப்பணியாளராகப் பணியாற்றிய, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்மணி. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் அமெரிக்கா பங்கெடுத்ததை எதிர்த்தவர். அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமைக்காகவும், சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் விரிவுபடுத்தப்படவும், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வாதிட்டவர். போராடியவர். அமெரிக்க தேசத்தின் மனச்சாட்சி என்று போற்றப்பட்டவர்.

English

The first woman elected to the U.S. Congress and a leader against the U.S. participation in World Wars I and II, she was trained and employed as a social worker prior to her political career. She also led successful campaigns for women's suffrage and protective legislation for children and in the 1930s for social security programs.