RAP model
இயல்பறி, எதிர்பார்த்திரு, தீர்த்து வை (Recognize, Anticipate, and Problem
தமிழ் விளக்கம்
solve) - பல இனம் மற்றும் பல கலாச்சாரப் பின்னணி கொண்டவர்களுடன் பணியாற்றும் சமூகக் குழுப்பணியாளர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க கையாளும் நடைமுறை. குழு உறுப்பினர்களின் கலாச்சாரப் பின்னணியை அங்கீகரித்தல் (அடையாளம் காணுதல்), அந்தப் பின்னணி ஒரு குழுச் சூழ்நிலையில் எந்த மாதிரியானா தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைக் கவனமுடன் எதிர்கொள்ளுதல், அதனடிப்படையில் பிரச்சனைகளைத் தீர்க்க திட்டமிடல் இதன் அணுகுமுறை.
English
An orientation used especially in social group work in multiracial and multicultural settings. RAP is an acronym for Recognize, Anticipate, and Problem-solve, which are seen as the critical tasks effective group leaders and members perform.