Rapaport, Lydia (1923-1971)
லிடியா ரபாபோர்ட், (1923-1971)
தமிழ் விளக்கம்
லிடியா ரபாபோர்ட், (1923-1971) - உளஇயக்கக் கோட்பாட்டை சமூகப்பணி கருத்தாக்கங்களுடன் ஒருங்கிணைத்த மனநல சமூகப்பணியாளர். கல்வியாளர் மற்றும் சிந்தனையாளர். நெருக்கடிகால மதிவளத்துணை, நெருக்கடி கையாள்கை (crisis management) போன்ற தளங்களிலும், குறுகிய கால சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
English
Psychiatric social worker who helped integrate psychodynamic theory with social work theory; later she developed the theoretical underpinnings for crisis intervention and short-term therapy.