rapid-cycling specifier
மிக விரைவாகத் திரும்பவல்ல அறிகுறி
தமிழ் விளக்கம்
இருமனக் குழப்பச் சீர்கேட்டில் ஒரே ஆண்டில் நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் மாறும் மனநிலையைக் குறிக்க உபயோகப்படுத்தும் சொல்லாட்சி.
English
The indication, in a formal diagnosis of bipolar disorder I or II, of frequent changes of mood, occurring four or more times during the previous year.