Rapid Rural Appraisal
விரைவான ஊரக மதிப்பீடு.
தமிழ் விளக்கம்
கிராமப்புற சமூகங்களின் நிலை பற்றியும், கிராமங்களின் அறிவாதார பின்னணி பற்றியும் விரைவான முறையில் தகவல் சேகரித்து மதிப்பீடு செய்ய 1970 களில் சமூகவியல் ஆய்வாளர்கள் பயன்படுத்திய ஆய்வு முறைகளை இச்சொல்லால் குறிப்பர். கிராம மக்களோடு நெருக்கமாகப் பழகி உரையாடுவதன் மூலமே தேவைப்படும் தகவல்களை விரைவாகச் சேகரிக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்பியதால், குழுமொழியைத் (குறிப்பிட்ட துறைக்குரிய சொற்கள் - நுட்பச் சொல் jargon) தவிர்த்து, அதிகக் கல்வியறிவு இல்லாத மக்கள் இயல்பான முறையில் உரையாடுவதற்கும், தகவல் பரிமாறிக்கொள்ளவும் ஏற்ற தகவல் சேகரிப்பு முறைகள் கையாளப்பட்டன. தகவல்கள் எழுத்து வடிவில் இல்லாமல், உரையாடல்களாக இல்லாமல் அனைவருக்கும் புரியும் வண்ணம் படங்களாக, கோட்டோவியங்களாக காட்சிப்படுத்தியும், தரவரிசைப்படுத்தியும் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இந்த முறையைப் பயன்படுத்தி பொருத்தமான தகவல்கள் அதிகப் பொருட்செலவில்லாமல், விரைவாகவும் சேகரிக்க உதவியது. கிராமப்புற வாழ்வியல் முறைகளில் பரிச்சயமான, நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட சிறிய குழுவினர், பயிலரங்கப் பாணியில் மக்களை பங்கேற்க வைத்து ஓரிரு நாட்களில் தகவல் சேகரிக்க முடிந்தது. தகவல் பகிர்ந்ததோடு மக்களின் பங்களிப்பு முடிந்துவிட, அத்தகவல்களைக் கொண்டு முடிவெடுக்கும் முறையை நிபுணர்கள் கையாண்டனர்.
English
RRA is a social science approach that emerged in the late 1970s. The basic idea of RRA is to rather quickly collect, analyse and evaluate information on rural conditions and local knowledge. This information is generated in close co-operation with the local population in rural areas. Therefore, the research methods had to be adjusted to local conditions, i.e. they had to meet the communication needs of illiterate people or people who are not used to communicating in scientific terms.
Tools like mapping, diagramming and ranking were developed or improved in order to gather information for decision-makers in development agencies. One of the key principles of RRA is the visualisation of questions and results by using locally comprehensible symbols. A main reason for developing RRA was to find shortcuts in the search for relevant information on rural development issues in order to avoid costly and time consuming research procedures.
In most of the cases RRA is carried out by a small team of researchers or trained professional in one to three days in a kind of workshop. The role of the local population in RRA is to provide relevant local knowledge for research purposes and development planning. The RRA team manages the process and maintains the power to decide on how to utilize this information.