rate review
கட்டணச் சீராய்வு
தமிழ் விளக்கம்
அரசும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், ஒவ்வொரு சிகிச்சை முறைக்கும், சேவைகளுக்கும் எவ்வளவு கட்டணம் பெறலாம் என்பதை நிரணயிக்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யும் பரிசீலனை. இந்தக் கட்டண விகிதங்கள் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்படும். இந்த நடைமுறை, மருத்துவ செலவுகள் மற்றும் சமூக சேவைக் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதகிறது.
English
A procedure in which third party funding organizations such as government or insurance companies attempt to contain the costs of health care and social services by periodically evaluating the charges and procedures made by providers. The third parties and providers agree in advance about how much to charge for each specified service, and this is reconsidered usually every year. See also fourth party.