ratification
ஒப்புதலளிப்பு, ஊர்ஜிதப்படுத்தல், பின் ஏற்பு, ஏற்புறுதி
தமிழ் விளக்கம்
ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமுகமாக சம்பிரதாயமாக ஒப்புதல் வழங்குவது. அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகளின்படி ஒப்புதலளித்த அனைவரும் ஒப்பந்த ஷரத்துக்களுக்கு கட்டுப்பட்டவர்களாவார்கள்.
English
The formal confirmation and approval of an agreement or treaty. Each participant in the ratification process carries out the confirmation in accordance with its own constitution and system.