ratio

வீதம், சதவீதம், விழுக்காடு, பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த ஒரு வழி

தமிழ் விளக்கம்

(தள்ளுபடி விகிதம் - rate of discount, பிறப்பு, இறப்பு விகிதம் - birth and death rate - வட்டி விகிதம் - interest rate) விகிதம் - Ratio என்பது இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள உறவினைக் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பெழுத்தாகும். இது பெரும்பாலும் முழு எண்களாக எழுதப்படும். விகிதத்தில் குறிப்பிடும் இரண்டு எண்களும் ஒரே வகையானதாக இருக்க வேண்டும். a, b இரண்டு எண்களின் விகிதத்தை a:b எனக் குறிப்பர். சில நேரங்களில் இது பரிமாணமில்லாத வகுத்தல் ஈவாகக் குறிப்பிடப்படுகிறது.

English

A mathematical relationship of one number to another, found by dividing one of the numbers into the other. For example, if an agency has 10 social workers and 500 clients, there are 50 clients for every social worker, and the ratio is 50 to 1. In social agency management, ratios are frequently used for the ratio of assets to liabilities, of revenue to expenses, and of salaries to total budget. When the base number (for example, the total agency budget) is expressed as 100, the ratio is expressed as a percentage (for example, 80 percent of the total agency budget goes for salaries).