rational casework

பகுத்தறிவினடிப்படையிலமைந்த தனியாளர் பணி

தமிழ் விளக்கம்

அறிதல் கோட்பாடுகளை மையப்படுத்தி (cognitive theory), ஒரு வாடிக்கையாளரின் அறிதல் திறனையொட்டிய, அவரின் அறிவுக்குப் பொருத்தமான, காரணகாரியத்தோடு சிந்திக்கும் ஆற்றலையொட்டி, பிரச்சனைகளுக்குத் தீர்வுகான ஹரோல்ட் டி வெர்னர் (Harold D. Werner) உருவாக்கிய சமூகத் தனியாளர் பணி அணுகுமுறை.

English

A type of clinical social work intervention, based on the concepts of cognitive theory and delineated especially by Harold D. Werner. This approach concentrates on the client's rational thinking processes.