rationing

பங்கிடுதல், பங்கீட்டு முறை

தமிழ் விளக்கம்

ஒரு பொருளோ அல்லது சேவையோ தட்டுப்பாடகும் போதோ அல்லது பற்றாக்குறையாகும் போதோ அதன் உபயோகத்தை கட்டுக்குள் கொண்டுவர, மக்கள் சிக்கனமாக அதைப் பயன்படுத்துமாறு அரசாங்கமே பங்கிட்டுக் கொடுப்பது. இது போர்க்காலத்திலும், பஞ்சம் மற்றும் இயற்கைப் பேரழிவின் போது எல்லா அரசாங்கங்களும் கடைப்பிடிக்கும் அணுகுமுறை.

English

A process of allocating goods and services from limited available supplies. Rationing has been used when famine, war, disasters, or unexpected shortages of needed goods disrupt normal marketing price and distribution systems.