reading disorder
வாசித்தல் சீர்கேடு, வாசிப்பு வலுக்குறைவு
தமிழ் விளக்கம்
வாசிப்பின் போது ஏற்படும் தடுமாற்றம். இக்குறைபாடு கல்வித் தகுதியின்மையாலோ அல்லது கலாச்சார இடர்பாட்டினலோ ஏற்படுவதல்ல. இக்குறைபாடு பார்வை, செவித்திறன் பழுதாலோ, அறிதிறன் அல்லது அறிவாற்றல் திறன் குறைபாட்டாலோ அல்லது மூலையில் ஏற்பட்ட பாதிப்பாலோ ஏற்பட வாய்ப்புண்டு.
English
A type of learning disorder in which there is a deficiency in reading skills not resulting from limited education or cultural deprivation. The person may lack these skills because of visual or hearing impairment, cognitive or intellectual functions, or organic mental disorders. If the individual has been unable to develop reading skills, the condition is known as developmental reading disorder. See also dyslexia.