reality testing
நிதர்சன சோதனை, ஏதார்த்தமறியும் திறன்
தமிழ் விளக்கம்
உளப்பகுப்பாய்வு முறையில் ஒருவரின் அகமன உணர்வுகளையும், மதிப்பீடுகளையும், புறவுலகு நிதர்சனங்களையும், இரண்டிற்கும் உள்ள இடைவெளியையும், பொருத்தப்பாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள உதவுவது.
English
One's relative ability to judge and evaluate objectively the external world and to distinguish between it and the ideas and values that exist in one's mind.