reality therapy
எதார்த்தத்தை உணரவைக்கும் சிகிச்சை, எதார்த்ததைப் புரியவைக்கும் சிகிச்சை
தமிழ் விளக்கம்
வில்லியம் கிளேஷ்ணர் (William Glasser) என்ற உளவியலாளரால் பிரேரிக்கப்பட்ட சிகிச்சை முறை. முரணபாடுடைய வகையிலோ, முன்னுக்குப் பின் முரணாகவோ, தகுதிக்குப் பொருத்தமற்றோ அல்லது தனக்கே கேடுவிளையுமளவோ நடந்துகொள்ளும் ஒருவரை நல்வழிப்படுத்த ஆலோசனைகள் சொல்வதை விடுத்து, அவரின் நடத்தைக்கான காரண காரியங்களை அலசி ஆராயாமல், அவர் பொருத்தமற்ற முறையில் நடந்துகொண்டதை அவருக்குப் புரியவைத்து, அறிவார்த்தமாகவும், அவருக்கும் பிறருக்கும் பயனுள்ள விதத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று புரிய வைப்பதற்காகக் கொடுக்கப்படும் சிகிச்சை.
English
A form of psychosocial and behavioral intervention, developed by William Glasser, in which the client is helped to develop a success identity based on love and worth. Reality therapists focus on the client's behavior rather than feelings and on the present and future rather than the past. They encourage responsible behavior and the working out of alternative solutions to problems. They do not accept client excuses, rarely ask "why," and place little emphasis on taking case histories. Positive results have been reported with the use of reality therapy in institutional settings in particular, and it has also been used extensively in individual and group work with people who have schizophrenia and with delinquents.