realpolitik

எதார்த்த அரசியல், நாட்டினக் கழிகாதல், தன் நாட்டினத்தவரின் வசிவளன்களுக்குப் பின்வைத்தே எதனையும் மதிக்குங் கொள்கை

தமிழ் விளக்கம்

அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையில் அல்லாது ஒருநாட்டின் தேவைகள் மற்றும் மக்களின் விருப்பங்களை அடிப்படையாக வைத்து பேணப்படும் சர்வதேச உறவுகள். இது ஒரு நாட்டிற்குள் ஒரு அரசியல் கட்சி அதனுடைய வெற்றி வாய்ப்புகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அமைத்துக்கொள்ளும் கூட்டணியையும் குறிக்கலாம். பொதுஜன அபிப்பிராயத்தை ஒட்டி செய்யப்படும் ஜனரஞ்சக அரசியலைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.

English

Practical social planning that is acceptable to enough voters that it has a chance of being legislated. The term derives from a German expression for "realistic politics" or the subordination of idealistic policies for practical sociopolitical achievements.