reasonable accommodation
நியாயமான இடவசதி அளித்தல்
தமிழ் விளக்கம்
நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊனமுற்ற பணியாளர்களுக்குக் கூடுமானவரை சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு பணி செய்யுமளவிற்குப் போதுமான இடவசதி ஏற்பாடுசெய்து தரவேண்டுமென்ற அமெரிக்க சட்ட நடைமுறை.
English
The U.S. federally mandated requirement of employers to help employees with disabilities to work unless the action would cause a hardship for the employer. For example, the employer arranges for adequate workspace for an employee in a wheelchair.