reassurance

மறுஉத்தரவாதம், நம்பிக்கையை மீட்டெடுத்தல்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர் வாடிக்கையாளருடன் ஈடுபடும் ஒவ்வொரு உரையாடலின் போதும் (பேட்டியின் போது), வாடிக்கையாளரை ஊக்கப்படுத்துமுகமாக, மாற்றத்தை துரிதப்படுத்துமுகமாக உடல் மொழியாலோ, வார்த்தைகளாலோ கொடுக்கும் நம்பிக்கை. உத்தரவாதம். உங்களுக்கு உதவ நான் இருக்கிறேன் என்று கொடுக்கும் தொழில்முறை நம்பிக்கை.

English

In the social work interview, the expression by the social worker of positive belief in the client and in the client's activities and motivations to improve the situation.