recidivist

மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர், மீண்டும் குற்றம் புரியத் தலைப்படுபவர், நோய்மீளல், மீள் குற்றம் புரிபவர்கள், பழைய நிலைக்குத் திரும்புபவர்கள்

தமிழ் விளக்கம்

குற்றம் புரிந்து தண்டனை பெற்ற பிறகும் திரும்பக் குற்றமிழைத்து சிறைக்குச் செல்பவர்கள். இது மீள் குற்றம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல நலம் பேணகத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளியை மீண்டும் நோய் தொற்றிக்கொள்வதையும் குறிக்கும். ஒரு நிறுவனப் பராமரிப்பில் இருந்தவர்களில் எத்துணை பேர் மீண்டும் அதே காரணங்களுக்காக அந்த நிறுவனத்திற்குத் திரும்புகிறார்கள் என்பதையும் குறிக்கும். எடுத்துக்காட்டு போதை மீட்பு சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது.

English

1. An individual who relapses or returns to a former condition or tendency. 2. One who returns to an institution because of a recurrence of the behavior or condition that led to the original incarceration.