reciprocal goals model
எற்றெதிர் இலக்குகள் மாதிரி, இணைக்கினையான இலக்குகள் மாதிரி, பரஸ்பர இலக்குகள் மாதிரி
தமிழ் விளக்கம்
ஒரு குழுச் சூழலில், குழு உறுப்பினர்களும் குழுவை வழி நடத்துபவரும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கற்றுக்கொண்டு, செல்வாக்கு செலுத்துவதன் மூலம், குழுவிற்கான இலக்குகளையும், தங்களின் தனிப்பட்ட இலக்குகளையும் தொடர்ந்து பரிசீலனைக்குட்படுத்தி செம்மைப்படுத்திக் கொள்வது.
English
In group work and therapy group conceptions, the group is seen as an integral element in the social system, and all its members and leaders influence and are influenced by the system, including one another. The leader's role is to mediate between the group and society. The group process is as important as any of its outcomes. See also remedial goals model and social goals model.