reciprocal interactions

ஏற்றெதிர் தொடர்பாடல்கள், இணையெதிர் தொடர்பாடல்கள், பரஸ்பரத் தொடர்பாடல்கள்

தமிழ் விளக்கம்

ஒருவர் வெளிப்படுத்தும் இணக்கமான தொடர்பாடல் சாமிக்கஞைகள் அடுத்தவரைத் தூண்டி அவரை மறுவினையற்ற வைக்கும் முறை.

English

Mutual responsiveness. For example, the behavior of one person to another leads to a behavior by the other, leading to a behavior of the first, and so on.