reconstituted family

தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கப்பட்ட குடும்பம், மீட்டெடுக்கப்பட்ட குடும்பம்

தமிழ் விளக்கம்

விவாகரத்து பெற்று தனித்து வாழும் ஆண் பெண் இருவர், தங்களின் முந்தைய திருமணத்தின் மூலம் பெற்ற குழந்தைகளோடு, மீண்டும் சட்டப்படி திருமணம் புரிந்துகொண்டு ஒரே குடும்பமாக ஆவது.

English

A family unit comprising a legally married husband and wife, one or both of whom have children from a previous marriage or relationship who live with them. See also step family and blended family.