recovering addict

தேறிவரும் / மீண்டுவரும் / குணமடைந்த பழக்க அடிமை / போதை அடிமை

தமிழ் விளக்கம்

மது அல்லது பிற போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு, நீண்ட காலம் மதுவிலக்கிய நிலையிலோ, மிதக் குடிநிலையிலோ, உணவு முதலிய நுகர்பொருள்களில் அளவோடிருக்கிற (long-time sobriety), மெட்டானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல். போதைப் பழக்கமுடையவர்கள், அப்பழக்கத்தை கைவிட்டாலும், அப்பழக்கத்திற்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதால், இவர்களை முழுதாக மீட்கப்பட்டவர்கள் (recovered) என்ற சொல்லால் குறிப்பதில்லை.

English

The preferred term for one who has been addicted to alcohol or other substances but who has maintained long-time sobriety. Because of the chronic relapsing tendency in addictions, the person is never referred to as "recovered."