Recovery, Inc.
மீளலுக்கான சர்வதேச அமைப்பு
தமிழ் விளக்கம்
உணர்வு ரீதியான பிரச்சனைகள் மற்றும் மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டெழ, 1940 ஆண்டு சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிளைகளைக் கொண்டு, சுயஉதவியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு.
English
The self-help organization, with chapters in most larger communities in the United States, Canada, Israel, and some European nations, whose members meet regularly to help one another recover from emotional problems or the effects of mental illness. Recovery, Inc. was founded in 1940 and is headquartered in Chicago.