recreation skill group

பொழுதுபோக்கின் மூலமாகத் திறன் வளர்க்கும் குழுக்கள்

தமிழ் விளக்கம்

கைவினை, கலைகள், மனமகிழ் நடவடிக்கைகள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மூலமாகத் திறன் வளர்க்கும் சமூகக் குழுப்பணி முறைகள்.

English

In social group work, the type of group that exists to improve members' skills in specific tasks while enjoying recreational activities, such as in crafts, arts, and sports activity groups.