recurrent expenditures
தொடர்ச்சியான செலவினங்கள், திரும்பத் திரும்ப செய்யப்படவேண்டிய செலவுகள்
தமிழ் விளக்கம்
பணியாளர்களின் ஊதியம், மின்சாரம், தொலைபேசி, எழுதுபொருட்கள் மற்றும் அலுவலகப் பராமரிப்பு போன்றவற்றிற்காக தினந்தோறோ, மாதமொருமுறையோ செலவிடப்படவேண்டிய செலவினங்கள்.
English
The amount an organization, such as a social agency, must pay out on a regular basis, including salaries, costs of expendable supplies, interest on loans, and so on.