red-light district

சிவப்பு விளக்குப் பகுதி

தமிழ் விளக்கம்

உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில், வயது வந்தோரை மனம் மகிழ்விக்கும் (adult entertainment) பாலியல் சார்ந்த மனமகிழ்ச்சி தரும் பொருள் விற்பனை, நிர்வாண நடன அரங்குகள், போதை மருந்து புழங்குமிடங்கள், பாலியல் தொழிலும், தொழிலாளிகளும் அதிக அளவில் காணப்படும் இடங்களை அந்த நகரங்களின் சிவப்பு விளக்குப் பகுதிகள் என்பர்.

English

In many cities, an area where there is a concentration of prostitution, sexually oriented shops and clubs, and drug-related crime.