Red Power
சிவப்பதிகாரம், செவ்விந்தியர்களின் அதிகாரம்
தமிழ் விளக்கம்
1960 - 1970 களில் அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய, செவ்விந்தியர்களின் மேம்பாட்டிற்காகச் சட்டங்களை இயற்றப் பாடுபட்ட இயக்கம்.
English
The sociopolitical movement, prominent especially in the 1960s and early 1970s, to raise public consciousness and support for legislation to enhance the wellbeing of Native Americans.