redneck
செங்கழுத்தினர், பிற்போக்குத்தனமுள்ளவர்
தமிழ் விளக்கம்
கிராமப் புறங்களில் அல்லது சிறுநகரங்களைச் சேர்ந்த, வெயிலில் வேலை செய்து கழுத்து சிவந்த, வசதியற்ற, முற்போக்கு சிந்தனையில்லாத அமெரிக்கத் தென்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல், பின் காலப்போக்கில் இனத்துவேசம் கொண்ட, பிற்போக்குத்தனம், பாரபட்ச, குறுகிய எண்ணம் கொண்டவர்களைக் குறிக்க பயன்படுத்தும் வழக்குச் சொல்லாகிவிட்டது.
English
A disparaging term applied to people who seem angry, racially prejudiced, and dogmatic.