reductionism
சுருக்குதல், குறைத்தல், எளிமையாக்கல்
தமிழ் விளக்கம்
சிக்கலான ஒரு கோட்பாட்டையோ, முறையையோ அல்லது தரவுகளையோ எளிமைப்படுத்தி, சுருக்கிச் சொல்வது. ஒரு நிகழ்வையோ, கோட்பாட்டையோ, தரவையோ எளிமைப்படுத்தும் போது அது தவறாகப் பொருள்கொள்ளப்படாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும்.
English
A method of explaining a theory, a methodology, or data by reducing the more complex aspects to less complex ones. Often, the effect of doing this is to oversimplify the phenomenon and give it an inaccurate interpretation.