referendum

பொதுமக்கள் வாக்கெடுப்பு, பொதுமக்கள் தீர்ப்பெடுத்தல், குடியொப்பம், ஒரு கருத்தின் மீது வாக்காளர்கள் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை, ஒப்பங்கோடல், பொது வாக்கெடுப்பு

தமிழ் விளக்கம்

ஒரு சட்டத்தின் மீதோ, அரசியல் நிர்ணயச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவோ, அல்லது அரசின் நிதி ஒதுக்கீடு மீதோ பொதுமக்கள் கருத்தறிய நடத்தப்படும் வாக்கெடுப்பு அல்லது கருத்துக்கணிப்பு,

English

A direct vote by the citizens on a proposed law, constitutional amendment, or funding measure.