reflex
விருப்பத்திற்கு இயங்காத, இச்சையில்லாத, எதிரொளிப்பு, அனிச்சையான, எதிர்வினை
தமிழ் விளக்கம்
விருப்பாற்றலுக்குட்படாத / தானாக இயல்கின்ற / எண்ணாமல் நிகழ்கின்ற / இயல்பாக எழுகின்ற, விருப்பத்திற்கு இயங்காத செயல்
English
An involuntary response to some stimulus.