reform movement
சீர்திருத்த இயக்கங்கள்
தமிழ் விளக்கம்
அரசு அல்லது பிற சமூக நிறுவனங்களின் செயல்பாட்டிலோ அல்லது அணுகுமுறையிலோ படிப்படியாக, மக்களுக்குச் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்யும் ஒருங்கிணைந்த சமூக அல்லது அரசியல் நடவடிக்கையைச் சமூகச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்வதுண்டு.
English
A coordinated social or political activity to bring about changes in existing institutions or government structure. Usually such movements are formed to eliminate corruption or unethical business practices.