reform school
சீர்திருத்த நிலையம், (இளங் குற்றவாளிகளின்) சீர்திருத்தப் பள்ளி, திருத்தகம்
தமிழ் விளக்கம்
சமூக விரோதச் செயல்களிலோ அல்லது குற்றமிழைத்தோ தண்டிக்கப்பட்ட இளங்குற்றவாளிகளை கல்வி, பயிற்சி மற்றும் பொருத்தமான சிகிச்சைகளின் மூலம் நல்வழிப்படுத்தும் சிறைச்சாலைகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகள் என்று பெயர்.
English
See reformatory.