reformatory

சீர்திருத்த நிலையம், (இளங் குற்றவாளிகளின்) சீர்திருத்தப் பள்ளி, திருத்தகம்

தமிழ் விளக்கம்

சமூகவிரோதச் செயல்களிலோ அல்லது குற்றமிழைத்தோ தண்டிக்கப்பட்ட இளங் குற்றவாளிகளை கல்வி, பயிற்சி மற்றும் பொருத்தமான சிகிச்சைகளின் மூலம் நல்வழிப்படுத்தும் சிறைச்சாலைகளுக்கு சீர்திருத்தப்பள்ளிகள் என்று பெயர்.

English

A carceral organization where young people convicted of delinquent or criminal activity are confined and given special training, therapy, and education to help them overcome antisocial behavior tendencies; also known as "reform school."