reformer

சீர்திருத்தவாதி

தமிழ் விளக்கம்

சமூக நிறுவனங்களின் (அரசு, மதம், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு) செயல்பாடுகளையோ அல்லது மனிதர்களின் நடத்தைகளையோ மாற்றுவதற்காகப் பாடுபடும் செயல்பாட்டாளர். இதில் பலவகையான போக்குகள் உண்டு. மதநம்பிக்கைகள், கல்வி, பெண்ணுரிமை, மதுவிலக்கு, பொருளாதாரச் சீதிருத்தம், தேர்தல் சீர்திருத்தம், மனித உரிமைகள், குறிப்பிட்ட இன மக்களின் மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று பல தளங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முயலும் சமூகச் செயல்பாட்டாளர்களை சீர்திருத்தவாதி என்ற பொதுச் சொல்லால் குறிப்பர்.

English

A social activist who seeks to bring about changes in institutional structures or human behavior.