refugees, economic or political

அரசியல் அல்லது பொருளாதார அகதிகள்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும், தங்களின் சொந்த நாட்டு அரசாங்கங்களின் அடக்குமுறையினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அரசியல் அகதிகளுக்கு எளிதாக அடைக்கலமளிக்கப்படுகிறது. ஆனால் வேலை வாய்ப்பிற்காகவும், பொருளாதார மேம்பாட்டின் பொருட்டும் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாதவர்கள், நிபந்தனையின் பேரில் தாமதமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

English

An important distinction to those seeking to enter and stay in the United States. Political refugees (those who are in grave danger from their own governments because of political ideology or action) are granted entry fairly readily. Those identified by the U.S. Immigration and Naturalization Service (INS) as economic refugees (those seeking entry because they want to end their impoverishment or to have access to financial opportunities) must go through a much longer and more rigorous process.