regression

பின்னடைவு, முந்தையநிலை, முந்தைய நிலைக்குச் செல்லல், பின்னடைவியக்கம், மறிவு, தாழ்வுறல்

தமிழ் விளக்கம்

வளர்ச்சி பெற்ற நிலையிலிருந்து ஒருவரின் எண்ணங்கள் மற்றும் நடத்தைப் பாங்கு தாழ்வுற்று பின்னடையும் நிலை. தீர்க்கப்படாத மன அழுத்தம், அதிர்ச்சி மற்றும் மனக்குழப்பத்திற்கு தொடர்ந்து உள்ளாகும் நபர்களிடம் இந்தப் பின்னடைவின் அறிகுறிகளைப் பார்க்கலாம்.

English

Behaviors and thought patterns that indicate a return to earlier or more primitive levels of development. This phenomenon is often seen in people who are exposed to severe stress, trauma, or conflicts that go unresolved.